karur தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: மு.க.ஸ்டாலின் நமது நிருபர் ஜூன் 14, 2019 தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூரில் கூறினார்.